×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சோ.. முட்டிகிச்சே! இன்னைக்கு அனல் பறக்கும் தரமான சம்பவம் இருக்கு.! வெளிவந்த பரபரப்பான ப்ரோமோ!

அச்சோ.. முட்டிகிச்சே! இன்னைக்கு அனல் பறக்கும் தரமான சம்பவம் இருக்கு.! வெளிவந்த பரபரப்பான ப்ரோமோ!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி துவக்கத்தில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் ஜி.பி முத்து தானே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளார், செரினா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினர்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்களே உள்ளனர். நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனால் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, சச்சரவிற்கு பஞ்சமில்லாமலும் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் பேக்கரி டாஸ்க் கொடுத்துள்ளார்.

தற்போது இன்றைய நாளிற்கான ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் டாஸ்கின் போது மணிகண்டன், தனலட்சுமி சொல்லிவிடுவது போல உள்ளது. உடனே தனலட்சுமி ஆவேசமாகி கத்தி கூச்சலிட்டு மணிகண்டனுடன் சண்டைக்கு சென்றுள்ளார். மேலும் மணிகண்டனை வாடா போடா என மரியாதை குறைவாக பேசியுள்ளார். அதனை கேட்டதும் மணிகண்டன் கோபமாகி தனலட்சுமியை அடிப்பது போல சென்றுள்ளார். இந்த பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Promo #viral video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story