×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உச்சக்கட்ட கோபத்தில் தனலட்சுமியை தள்ளிவிட்ட அசீம்! எல்லைமீறிய சண்டை.! வைரலாகும் அதிரடி வீடியோ!!

உச்சக்கட்ட கோபத்தில் தனலட்சுமியை தள்ளிவிட்ட அசீம்! எல்லைமீறிய சண்டை.! வைரலாகும் அதிரடி வீடியோ!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 9ஆம் தேதி துவங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதில் துவக்கத்தில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 

அவர்களைத் தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரியின் மூலம் மைனா நந்தினி உள்ளே நுழைந்துள்ளார். நிகழ்ச்சியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிபி முத்து தானாக சில காரணங்களால் வெளியேறினார். பின்பு சாந்தி மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் எல்லைமீறி சண்டை போட்டு வருகின்றனர். மேலும் இதில் அசீம் தனலட்சுமியோடு சண்டை போட்டு அவரை தள்ளிவிட்டு கோபத்தின் உச்சிக்கு சென்று விளையாடியுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Promo #fight
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story