×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அங்கே என்ன தெரியுது.. மொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டிய ஷிவானி! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!

அங்கே என்ன தெரியுது.. மொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டிய ஷிவானி! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!

Advertisement

விஜய் டிவியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என்ற தொடரில் நடித்தார். அந்த தொடரில் இருந்து அவர் பாதியிலேயே விலகினார். பின் ஷிவானி பிக்பாஸ் சீசன்4 ல் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமானார்.

ஷிவானிக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' மற்றும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க, செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் பம்பர் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது தனது கவர்ச்சிப் புகைப்படங்கள், மற்றும் நடனமாடும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது தாவணி பாவாடையில் கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கு அவர், அங்கே என்ன தெரிகிறது? என்பதை கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivan #latest photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story