×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆட்டம் போட்டு வாழ்த்து சொன்ன பிக்பாஸ் சம்யுக்தா! என்ன விஷயம் தெரியும்மா....

பிக்பாஸ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

Advertisement

பிக்பாஸ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

மேலும் சம்யுக்தா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராதிகா சரத்குமாரின் சந்திரகுமாரி சீரியலில் ராஜகுமாரி ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவர் தற்போது ஆட்டம் போட்டு கிரிக்கெட் பிளேயர்ஸ்க்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story