×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி! என்னம்மா லுக்கு இது! பிக்பாஸ் சாக்ஷி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்! மிரண்டுபோன ரசிகர்கள்!

bigboss sakshi latest photo viral

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில்  பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும்  அவர் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கவினுடன்  ஏற்பட்ட காதல் மூலம் பல விமர்சனங்களை சந்தித்தார். மேலும்  அவரது பேச்சு, அவர் பிறரை குறித்து குறி கூறுவது என பல விஷயங்களால் மக்களால் வெறுக்கப்பட்டு வந்தார். 

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடுவது என பிஸியாக இருந்த நிலையில் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில்  அவை தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakshi #bigboss #latest photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story