தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதெல்லாம் தேவையா? படுக்கையறையில் இருந்தவாறு ரைசா செய்த காரியம்! போன்நம்பர் கேட்டு தொல்லைசெய்த ரசிகர்கள்!

bigboss raiza post glamour photo

bigboss raiza post glamour photo Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான VIP 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் மாடலான இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.  அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு வெளியான 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து ரைசா மேலும் பிரபலமானார்.

மேலும் முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை ஆகிய இருபடங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

bigboss raiza

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ரைசா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போதும் அவர் படுக்கையறையில் இருந்தவாறு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதில் Call me on my landline என்று பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து அவரது போன் நம்பரை கேட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss raiza #phone no
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story