×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அசீம்- ஏடிகேக்கு இடையே வெடித்த மோதல்! களேபரமான பிக்பாஸ் வீடு.! வைரல் வீடியோ!!

அசீம்- ஏடிகேக்கு இடையே வெடித்த மோதல்! களேபரமான பிக்பாஸ் வீடு.! வைரல் வீடியோ!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் சீசன் 6 சுவாரஸ்யமாகவும், வெகு விமர்சையாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.  21 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து 5 போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த பிக்பாஸ் சீசனிலும் சண்டை, சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதற்கு ஏற்ப போட்டி போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீடு முழுவதும் அரண்மனையாக மாறி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று அசீம் மற்றும் ஏடிகேக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பிக்பாஸ் வீடே களேபரமாகியுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Promo #vijay tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story