தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தண்ணீருக்குள், மிக மோசமான உடையில் பிக்பாஸ் மீரா வெளியிட்ட ஹாட் புகைப்படம்!! கடுப்பான ரசிகர்கள்!!

bigboss meera hot picture

bigboss meera hot picture Advertisement

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. 

Meera mithun

இந்நிலையில் 16 போட்டியாளர்களுள்  ஒருவராக கலந்துகொண்டவர்  மிஸ். இந்தியா பட்டம் பெற்ற மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே பல்வேறு சர்ச் சைகளை சந்தித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டினுள்ளும் சக போட்டியாளர்களிடம் அடிக்கடி சண்டை போட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். 

இந்நிலையில் மீரா கடந்த வாரம் இயக்குனர் சேரன் குறித்து தவறான அவதூறு  ஒன்றை கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.அதனை தொடர்ந்து மீரா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த மீரா நீச்சல் குளத்தில் மிகவும் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Meera mithun #hot picture
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story