×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒன்று கூடிய பிக்பாஸ் அழகிகள்! தாவணி பாவாடையில் போட்ட கலக்கல் ஆட்டம்! வைரலாகும் செம்ம வீடியோ!!

ஒன்று கூடிய பிக்பாஸ் அழகிகள்!தாவணி பாவாடையில் போட்ட கலக்கல் ஆட்டம்! வைரலாகும் செம்ம வீடியோ!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். மேலும் மக்களிடையே பரிச்சயமாக பலரும் இதில் கலந்து கொண்டு பெருமளவில் பிரபலமாகியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. இந்த ஐந்து சீசன்களையும் உலக நாயகன் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இதன் தற்போதைய சீசனில் வெற்றியடைய போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் உள்ளது.

இந்நிலையில் ஷோ ஒன்றிற்காக பிக்பாஸ் நடிகைகள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். அவர்கள் தாவணி பாவாடையில் கலக்கலாக நடனமாடிய வீடியோவை அனிதா சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜூலி, சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ஷெரின், ரித்விகா மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

 

    

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #dance
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story