தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புது காரை வாங்கிய பிக்பாஸ் ஆஜித்... விலை மட்டும் எவ்வளவு தெரியுமா.?

புது காரை வாங்கிய பிக்பாஸ் ஆஜித்... விலை மட்டும் எவ்வளவு தெரியுமா.?

Big Boss aajeeth buy a new car Advertisement

விஜய் டிவியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 3 -யில் கலந்து கொண்டு பட்டத்தை வென்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆஜித். அந்த சீசனில் இவர் பாடிய ரோஜா ரோஜா, போ நீ போ, உயிரே உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டது.

அதனை தொடர்ந்து ஒரு சில ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய திக்கி தெணறது தேவதை என்ற ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அந்த வீடியோ யூடுயுபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றது.

Aajeeth

அதனை தொடர்ந்து சில கால இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். இந்நிலையில் தற்போது ஆஜித் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதாவது Skoda Slavia என்ற காரை வாங்கி இருக்கிறார். அந்த காரின் டாப் மாடல் 22 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aajeeth #new car
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story