உங்களை கவர்ந்த புகைப்படம் எது! அபிராமியின் ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படத்தால் குவியும் லைக்குகள்.
Big boss 3 abirami

நடிகை அபிராமி முதலில் மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அதிலும் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். இவர் முதலில் கவின் மீது கிராஸ் இருப்பதாக கூறினார். அதன் பிறகு முகேனை காதலிப்பதாக கூறி பிரச்சினையை ஏற்படுத்தினார். இதனால் மக்களிடம் நல்ல பெயர் வாங்க முடியாமல் குறைந்த வாக்கு பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது அவரின் ரசிகர்கள் அவரின் மாடன் மற்றும் டிரடிஷனல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகள் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.