×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடிதூள்.. கொண்டாட ரெடியா?? இன்று மாலை மிஸ் பண்ணிடாதீங்க! வெறித்தனமாக காத்திருக்கும் தளபதி ரசிகர்கள்!!

அடிதூள்.. கொண்டாட ரெடியா?? இன்று தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்! வெளிவந்த அறிவிப்பு!!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இந்நிலையில் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஒன்றாக இருக்கும் அரபிக்குத்து பாடலின் கலகலப்பான ப்ரமோ அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் அந்த பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#beast #Arapikuthu #release
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story