×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தல.. நீங்களும் ஓவியா ஆர்மியா!! பிக்பாஸ் சீசன் 4 இளம் பிரபலம் வெளியிட்ட பதிவு! செம ஹேப்பியான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அ

Advertisement

தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். பின்னர் ஓவியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனதில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் அவருக்கு ஆர்மியும் உருவானது. இந்த நிலையில்  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த நிலையில் அவ்வாறு எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று நடிகை ஓவியா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் அக்கா. நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்  என பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் தல நீங்களும் ஓவியா ஆர்மியா  என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Balaji murugadoss #oviya #birthday
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story