தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட.. சூப்பர்! பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றது இவரா! அடுத்தடுத்த இடத்தை யார் பிடித்துள்ளனர் பார்த்தீங்களா!!

அட.. பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வெல்லப்போவது இவர்தானா! கசிந்த தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

bala-won-the-bigboss-ultimate-title Advertisement

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக முடிவடைந்தது.

24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை துவக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த வார துவக்கத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோரே இருந்த நிலையில் சமீபத்தில் அபிராமி மற்றும் அவரைத் தொடர்ந்து ஜூலி ஆகியோர் எலிமினேட் ஆனார்.

bigboss

இந்நிலையில் நீரூப், தாமரை, பாலா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் மட்டுமே பைனலுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை பாலா வென்றுள்ளார். மேலும் இரண்டாவது இடத்தை நிரூப் மற்றும் மூன்றாவது, நான்காவது இடத்தை ரம்யா, தாமரை ஆகியோர் பிடித்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Ultimate
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story