தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#ViralPromo: மாயக்கண்ணனின் சேட்டையால் ராதிகாவுடன் வசமாக சிக்கும் கோபி.. இன்னைக்கி ஒரே சம்பவம்தான்..!

#ViralPromo: மாயக்கண்ணனின் சேட்டையால் ராதிகாவுடன் வசமாக சிக்கும் கோபி.. இன்னைக்கி ஒரே சம்பவம்தான்..!

Bakyalatsumi Pandian Stores Reunion Gopi Captured by Kanna Promo Advertisement

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் & பாக்கியலட்சுமி தொடர் மெகா சங்கமம் இவ்வாரத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸை பொறுத்த வரையில் புதிய வீடு கட்டும் முயற்சியில் மூர்த்தியும், எடுத்த சபதத்தில் வெற்றிகண்ட கதிரும் என காட்சிகள் இன்பமாக நகர்கிறது. 

Vijay television

பாக்யலட்சுமியை பொறுத்த வரையில் பாக்கியாவிற்கு துரோகம் செய்த கோபி கொடைக்கானலில் ஹனிமூன் ட்ரிப் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அங்கு எதிர்பாராதவிதமாக பாக்கியாவின் குடும்பத்தினரும் வந்துவிடுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமும் கூடுகிறது. 

குளுகுளு சூழ்நிலையை அனுபவிக்க சென்ற கோபி மூர்த்தியிடம் எப்படி சிக்குவார்? என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு பிள்ளையார்ச்சுழி வைக்கும் பொருட்டு மாயக்கண்ணன் தனது லீலையை ஆரம்பிக்கிறார். அக்கடாவென காற்று வாங்க வந்த கண்ணன் கோபியை பார்த்துக்கொள்ள, அதற்கடுத்து நடக்கும் காட்சிகள் தான் இன்றைய ப்ரமோவின் ஹைலைட். அதனை நீங்களே பாருங்களேன்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vijay television #vijay tv #pandian stores #Bakyalatsumi #tamil cinema #விஜய் டிவி #பாண்டியன் ஸ்டோர்ஸ் #பாக்கியலட்சுமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story