×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாக்கியலட்சுமி தொடர் நடிகர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?

பாக்கியலட்சுமி தொடர் நடிகர் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?

Advertisement

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்கள் பலர் உண்டு. ஆனால் தற்போது சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் பலர் பிரபலமாகி வருகின்றனர். சின்னத்திரை சீரியல் மக்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றனர்.

இது போன்ற நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் 'பாக்கியலட்சுமி' சீரியல் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றாகும். குடும்ப பெண்களின் கஷ்டங்களையும், விவாகரத்தான குடும்பப் பெண் சந்திக்கும் சவால்களையும் கூறுவதே பாக்கியலட்சுமி சீரியல் ஆகும்.

'பாக்கியலட்சுமி' சீரியலில் இந்த வார புரமோவில் கோபி, ராதிகாவை திட்டிவிடுகிறார். இதனால் ராதிகா கோபித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து அவளாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், பாக்கியலட்சுமி சீரியல் 'ஸ்ரீமோயி' எனும் பெங்காலி தொடர் ரீமேக்கில் எடுக்கப்பட்டது. இந்தியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் பெயர் 'அனுப்பமா'. இந்த அனுப்பமா தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தி நடிகர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். இந்தச் செய்தி தற்போது வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bakkiyalakshmi #vijay #tv #serial #Trending
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story