×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சியில் இரண்டாவது மனைவியுடன் வந்து கோபி செய்த அலப்பறைகள்... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சியில் இரண்டாவது மனைவியுடன் வந்து கோபி செய்த அலப்பறைகள்... வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

Advertisement

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிலும் இல்லத்தரசிகள் மத்தியில் இத்தொடர் பெருமளவில் பிரபலமடைந்துள்ளது. 

இந்நிலையில் கோபி, பாக்யாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருடன் தனியாக வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் மிகவும் சாதுவாக காணப்பட்ட ராதிகா தற்போது பாக்கியாவுக்கு வில்லியாக மாறி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியாவின் மருமகள் ஜெனிஃபருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. இதில் கோபி தனது இரண்டாவது மனைவியான ராதிகாவை அழைத்து வந்து அனைவர் முன்பும் பலவிதமான அலப்பறைகளை செய்கிறார். தற்போது அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகவே ரசிகர்கள் அவரை கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bakiya Lakshmi serial #Promo video #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story