×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன கொடுமை சார் இது... ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யப்போன கோபி... கடைசியில் இப்படி ஆச்சே!! கலகலப்பான ப்ரோமோ வீடியோ!!

என்ன கொடுமை சார் இது... ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யப்போன கோபி... கடைசியில் இப்படி ஆச்சே!! கலகலப்பான ப்ரோமோ வீடியோ!!

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி தொடர். இத்தொடர் சமீப காலமாக மிகவும் விறுவிறுப்புடன் செல்லும் நிலையில், பாக்யலட்சுமிக்கு துரோகம் இழைத்த கோபிக்கு என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற்று கோபியை தோற்கடிக்கும் காட்சி எப்போது ஒளிப்பரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் வீட்டில் தனிமையில் இருக்கும் ராதிகாவிடன் ரொமான்ஸ் செய்ய வருகிறார் கோபி. அப்போது எதிர்பாராத விதமாக இனியா உள்ளே வருவதை பார்த்த ராதிகா உடனே கோபியை பிடித்து கீழே தள்ளிவிட்டு உள்ளே சென்று விடுவதை போன்ற ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bakiya Lakshmi serial #Promo video #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story