×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாக்கியாவிடம் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்கும் கோபி... பாக்கியலட்சுமி அதிரடி புரொமோ.!

பாக்கியாவிடம் விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து வாங்கும் கோபி... பாக்கியலட்சுமி அதிரடி புரொமோ.!

Advertisement

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் குடும்ப தலைவியின் கதை என்பதை அடிப்படையாகக் கொண்டு மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலில் ஒன்றாகவும் ஓடி கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி.

அதில் தற்போது பாக்கியாவின் கணவர் கோபி கையில் விவாகரத்து பத்திரத்துடன் வீட்டிற்கு வந்ததை அடுத்து எப்படி பாக்கியாவிடம் கையெழுத்து வாங்குவது என்று புரியாமல் தவித்து வருவது போன்ற காட்சிகள் இந்த வாரம் ஒளிப்பரப்பானது.

இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வார புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராதிகா கோபியை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி வரச்சொல்ல அவரும் ஓகே கூறுகிறார்.

பின் பாக்கியாவிடம் இதில் கையெழுத்து போடு என கோபி கேட்க அவரும் போடுகிறார்.இதனால் குற்ற உணர்ச்சியில் கோபி பாக்கியாவிடம், இது என்ன பேப்பர் என கேட்க மாட்டாயா என்று அவர் சொல்ல பாக்கியா நீங்கள் கொடுக்கிறீர்கள் உங்களிடம் என்ன கேட்க வேண்டும் என்கிறார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bakiya lakshmi #Next week promo #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story