×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெறும் முத்துக்களை மட்டுமே ஆடையாக அணிந்து அந்த இடத்தை காட்டிகொண்டு நிற்கும் பாகுபலி நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

வெறும் முத்துக்களை மட்டுமே ஆடையான அணிந்து அந்த இடத்தை காட்டிகொண்டு நிற்கும் பாகுபலி நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி.!

Advertisement

1992ஆம் வருடம் பிறந்த கன்னட நாட்டு நடிகையான நோரா பதேகி அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றவர். நடனம்,நடிப்பு, பாடல், இசை என பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு திரைத்துறையில் காலடியெடுத்து வைத்தார்.

மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைபடங்கள் நடித்துள்ளார். தமிழில் 'ஆரம்பம்' திரைபடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன்பின் 2015 ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' படத்தில் மனோகரி பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

இதன்படி இப்பாடலின் மூலம் இவருக்கு ரசிகர் கூட்டம் பெருகியது. நோரா பதேகி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக புகைபடங்களை பதிவிட்டு வருபவர். இவர் பதிவிடும் புகைபடங்கள் வைரலாக பரவி வரும்

அவ்வாறு சமீபத்தில் வெறும் முத்துக்களை மட்டுமே கொண்டு ஆடையில் போட்டோசூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இந்த புகைபடம் ரசிகர்களால் ரசிக்கபட்டு பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பாகுபலி #நடிகைகள் #அனுஷ்கா #தமன்னா #சோசியல் மீடியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story