தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இப்படி பன்றீங்களே..! இதெல்லாம் உங்க கோபிக்கு தெரியுமா? பாக்கியலட்சுமி ராதிகாவை கலாய்கும் நெட்டிசன்கள்..!!

இதெல்லாம் உங்க கோபிக்கு தெரியுமா?

baakiyalaxmi-seriyal-reshma--hot-photo--viral Advertisement

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா. தற்போது தனது கிளாமர் புகைப்படங்களால் இணையத்தில் தீபாவளி மாதிரி பட்டாசு வெடிக்க வைக்கிறார்.

ரேஷ்மா நடிப்பில் உருவாகும் ராதிகா என்ற கதாபாத்திரம், கோபிக்கு இரண்டாவது வாழ்க்கை சேர்த்து, அதற்குப் பிறகும் தன் உரிமையை நிலைநிறுத்த விரும்பும் வில்லி கதாபாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. பாக்கியாவின் அமைதிக்கும், ராதிகாவின் கோபத்திற்கும் இடையே நடைபெறும் நுணுக்கமான மனநிலைகள் இந்த சீரியலின் சிறப்பாக விளங்குகின்றன.

கடைசி எபிசோட்களில், ராதிகா கதாபாத்திரம் காணாமல் போனதால், ரசிகர்கள் “ராதிகா எங்கே?” எனக் கேட்டு வருகிறார்கள். இவரது வேடமின்றி சீரியல் சலிப்பாக இருக்கிறது எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உசுப்பேத்தும் உடையில் கும்முனு போஸ் கொடுத்த தர்ஷாகுப்தா! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்....

இந்நிலையில், ரேஷ்மா தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறார். சீரியலில் பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.

அண்மையில் அவர் பகிர்ந்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனைக் கண்ட சில நெட்டிசன்கள், “இதெல்லாம் உங்க கோபிக்கு தெரியுமா?” என கலாய்ப்பு கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள். 

 

இதையும் படிங்க: சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் படைத்துள்ள சாதனை! முதல் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலை பெற்றுள்ளதா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Glamour look #Vijay tv serial #Reshma
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story