×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடி தூள்... பாக்யா செய்த தரமான சம்பவம்.... உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போன கோபி....! வெளியான ப்ரோமோ வீடியோ இதோ....

அடி தூள்... பாக்யா செய்த தரமான சம்பவம்.... உச்சகட்ட அதிர்ச்சியில் உறைந்து போன கோபி....! பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ வீடியோ இதோ....

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. சாதாரண குடும்ப தலைவியாக இருக்கும் பெண்ணின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

பாக்கியலட்சுமி தொடரில் முன்னாள் காதலி ராதிகாவை  திருமணம் செய்ய  கோபி மனைவிக்கு தெரியாமல் அவரை விவாகரத்து செய்ய முயற்சி செய்து வருகிறார். விவாகரத்து முடிந்தபிறகு ராதிகாவை திருமணம் செய்துகொள்ளலாம் என்கிற திட்டம் வீட்டிற்கு எப்போது தெரியவரும்  என  ரசிகர்கள்  பயங்கர  எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான பாக்யலட்சுமி சீரியலின் புரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் செழியன் தனக்கு திருமணம் செய்ததே பிடிக்கவில்லை, எந்த  ஒரு சந்தோஷமும் இல்லை. ஜெனியை விவாகரத்து செய்யலாமா என்று தோன்றுவதாக கூறுகிறார். இதனால் கோபம் அடைந்த பாக்கியா தனது மகனை பளார் என அடித்து பயங்கரமாக  திட்டுகிறார். அதனைப் பார்த்த கோபி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். இதோ  அந்த  ப்ரோமோ வீடியோ...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Baakiyalaxmi #Seriyal #Promo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story