×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"HAPPY 2024".. நியூ இயர் ஸ்பெஷலாக சிறப்பு போஸ்டரை வெளியிட்ட அயலான் படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

ஹேப்பி 2024.. நியூ இயர் ஸ்பெஷலாக சிறப்பு போஸ்டரை வெளியிட்ட அயலான் படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

Advertisement

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் தொடர்பான கதை படமாக உருவாகியுள்ளது.

படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், டேவிட் ப்ரோட்டன்-டேவிஸ், பானுப்ரியா, பாலசரவணன், கோதண்டம், ராகுல் மாதவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலர் காட்சிகள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அயலான் படத்தின் இசை வெளியீடு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படம் பொங்கல் பந்தடிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று வெளியாகிறது.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள அயலான் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema news #அயலான் #ayalan #Latest news #சினிமா செய்திகள் #Actor sivakarthikeyan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story