தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாளை வெளியாகிறது அயலான் படத்தின் அயலா அயலா பாடல்: படக்குழு அறிவிப்பு.!

நாளை வெளியாகிறது அயலான் படத்தின் அயலா அயலா பாடல்: படக்குழு அறிவிப்பு.!

Ayalan Movie Ayala Ayala Song  Advertisement


கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், கோட்டைப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான். 

இப்படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, இஷா, கருணாகரன், பானு பிரியா உட்பட பலரும் நடித்துள்ளனர்.

Ayalaan

படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. 

இந்நிலையில், அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள அயலா அயலா என்ற பாடல், நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ayalaan #sivakarthikeyan #AR Rahman #tamil cinema #அயலான் #சிவகார்த்திகேயன் #ரகுல் ப்ரீத் சிங்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story