தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அவெஞ்சர்ஸ் பட ஹீரோ கவலைக்கிடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு..?

அவெஞ்சர்ஸ் பட ஹீரோ கவலைக்கிடம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு..?

Avengers movie hero is anxious.. fans are shocked.. what is wrong..? Advertisement

மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் படவரிசையில் Hawkeye எனும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஜெர்மி ரென்னர். இவர் தனது வீட்டு அருகே குவிந்திருந்த பனியை அகற்றும் போதும் எதிர்பாராதவிதமாக நேர்ந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெர்மிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜெர்மி படுகாயம் அடைந்ததால் ஆபத்தான கட்டத்தை இன்னும் தாண்டவில்லை என்று மருத்துவர்கள்  கூறியுள்ளனர்.

Avengers hero

இதனையடுத்து ஜெர்மி விபத்தில் சிக்கிய செய்தி அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர். மேலும் ஜெர்மி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Avengers hero #Anxious #fans shocked
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story