×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

7வது திருமண நாள்! செம கியூட்டாக அட்லீ வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! குவியும் லைக்ஸ்கள்!!

7வது திருமண நாள்! செம கியூட்டாக அட்லீ வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! குவியும் லைக்ஸ்கள்!!

Advertisement

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லீ. இவர்  ராஜாராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. இப்படத்தைத் தொடர்ந்து அவர் தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கியிருந்தார்.

இப்படமும் வெற்றி பெற்ற நிலையில் அட்லீ தொடர்ந்து விஜய் நடிப்பில் மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் செம ஹிட்டானது. இந்தநிலையில் அட்லீ அடுத்ததாக பாலிவுட்டின் முன்னணி நடிகரான  ஷாருக்கான் நடிப்பில் புதிய படத்தை இயக்குகிறார்.

அட்லீயின் மனைவி பிரியா. இவரும் ஏராளமான திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் இருவரும் தங்களது 7வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். அதனை முன்னிட்டு அட்லீ கியூட்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#atlee #priya #wedding day
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story