×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒருபக்கம் தூக்கி காட்டி மறுபக்கம் பற்றவைக்கும் அதுல்யா ரவி.. கொஞ்சம் பார்த்து செய்யுமா..

கைகளால் வேட்டியை தூக்கி பற்றவைக்கும் நடிகை அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

கைகளால் வேட்டியை தூக்கி பற்றவைக்கும் நடிகை அதுல்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி. காதல் கண்கட்டுதே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான இவர் தற்போது தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் நடித்துவருகிறார்.

சினிமாவில் பிசியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை அதுல்யா சமீபத்தில் வெளியிருந்தார்.

தற்போது வெடியை ஒரு கையால் தூக்கி, மறு கையால் பற்றவைப்பது போல் இருக்கும் புகைப்படம் ஒன்றை அதுல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Atulya ravi #deepavali celebration
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story