×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இவர்தான் நடிகை அதுல்யா ரவியின் தந்தையா? முதன்முறையாக வெளியான புகைப்படம்!

Athulya ravi father photo goes viral

Advertisement

குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை அதுல்ய அடுத்ததாக சமுத்ரகனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்துவருகிறார்.

பொதுவாக பெண் குழந்தைகளுக்கு தங்களது தந்தைதான் மிகப்பெரிய ஹீரோ, என்னதான் நடிகையாக இருந்தாலும் அவருக்கும் அவரது தந்தைதானே ஹீரோ. இந்நிலையில் தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு முதன் முறையாக அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதுல்யா.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#adulya #athulya #Athulya ravi #Athulya ravi father
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story