×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாயை மிஞ்சிய நடிகை அசின் மகள்! வெளியான புகைப்படத்தால் வியந்துபோன ரசிகர்கள்!

asin daughter photo leaked

Advertisement

தமிழில் எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அசின். அதனை தொடர்ந்து அவர் உள்ளம் கேட்குமே, சிவகாசி, கஜினி,வேல் என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார்.பின்னர் அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உருவாகி, படவாய்ப்புகள் குவிந்தது.

 

பின் பாலிவுட் சினிமாவில் நடிக்க தொடங்கிய அங்கும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். பின்னர்  2016 ஆண்டு, மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் முழுமையாக திரையுலகை விட்டு விலகினார்.

தற்போது தற்போது அசினுக்கு ஒன்றரை வயதில் ஆரின் என்கிற பெண் குழந்தை உள்ளது. ஏற்கனவே தன்னுடைய மகள் பிறந்த நாள் அன்று அவருடைய புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டிருந்தார் நடிகை அசின்.  அதை தொடர்ந்து தற்போது ஆரின், பைக் மேல் ஸ்டைலாக உட்காந்து இருப்பதை போன்ற புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Asin #daughter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story