×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீபாவளி ஷாப்பிங் செய்ய சென்ற கொலைக்காரன் பட நடிகை! தன் அம்மாவுடன் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் வீடியோ.

Ashmika narwal latest dance performance

Advertisement

நடிகர் விஜய் ஆண்டனி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். அந்த வகையில் ஆண்ட்ரே லூயிஸ் இயக்கத்தில் வெளியான கொலைக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அஷிமா நர்வால்.

இவர் இதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நாட்டகம் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் மாடல் அழகியான இவர்  மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா, மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது அம்மாவுடன் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய சென்றுள்ள போது நடனம் ஆடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அஷிமா பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ரசிகர்களிடம் உங்களுடைய தீபாவளி ஷாப்பிங் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ashima narwal #Dance performance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story