×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திரையுலக பிரபலத்திற்கு இயக்குனர் முருகதாஸ் வேண்டுகோள்...!

armurugadoss-twit-will-create-a-panic-on-film-industry

Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சர்க்கார். இந்த படத்தில் தளபதி விஜய் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கண்டா காந்தி ஜெயந்தி அன்று மிகவும் பிரமாண்டமாக நடந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. 

மேலும் இந்த திரைப்படமானது அரசியலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த திரைப்படத்தின் எந்த ஒரு விஷயமும் வெளியே தெரிந்து விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.  ஆனால் நேர்காணல் என்ற பெயரில் சில திரையுலக பிரபலங்கள் முக்கிய விஷயங்களை கூறுவதாக வந்த பிரச்சனைகளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கம் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அந்த வேண்டுகோளில் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியதாவது: 
யாரும் நேர்காணல் என்ற பெயரில் படத்தின் விஷயத்தை கூற முற்பட்டால் சட்ட ரிதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அன்போடு தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

 

Dear Sarkar Cast n Crew,
So many people have put their hardwork for the making of this movie. Despite, there are many interviews by Junior artists, which is unethical. In the future, strict legal actions will be taken against people who give interviews without our consent.

— A.R.Murugadoss (@ARMurugadoss) October 5, 2018

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story