×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எஸ்.ஜே.சூர்யாவின் படத்தை கைப்பற்றிய அர்ஜுன் தாஸ்.. வெளியான அசத்தல் தகவல்!

எஸ்.ஜே.சூர்யாவின் படத்தை கைப்பற்றிய அர்ஜுன் தாஸ்.. வெளியான அசத்தல் தகவல்!

Advertisement

தமிழ் சினிமாவில் குக்கூ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜு முருகன். அதனை தொடர்ந்து இவர் இயக்கிய ஜோக்கர் திரைப்படம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. எந்த திரைப்படத்தின் மூலம் இவர் இந்திய அளவில் பிரபலமானார்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கிய ஜிப்ஸி மற்றும் ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அடுத்த படத்திற்காக இயக்குனர் ராஜமுருகன் தீவிரமாக கதை எழுதி வருகிறார்.

அந்த வகையில் இயக்குனர் ராஜூ ராஜமுருகன் இயக்கத்தில் எஸ் கே சூர்யா நடிக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Arjun das #sj surya #Raju murugan #japan #cuckoo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story