×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாவாடை தாவணி.. செம ஹோம்லி லுக்கில் மகள்! அர்ச்சனா செய்த காரியத்தை பாத்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நான்காவத

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நான்காவது சீசன்  சுவாரசியமாக சென்ற நிலையில் கடந்த ஜனவரி 17 வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பல கலவையான விமர்சனங்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவிக்கு தாவியுள்ளார். மேலும் அவர் சில நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். அர்ச்சனாவின் மகள் சாரா. சிறுவயதிலே பக்குவமான குணத்தை கொண்ட அவர் சமூகவலைத்தளங்களில் எப்பொழுது ஆக்டிவாக இருக்க கூடியவர்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாரா பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் செம ஹோம்லியாக இருக்க, மறுபக்கம் அர்ச்சனா அவரது தங்கை மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிறார். அந்த கியூட் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Archana #dance #zaara
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story