×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தனது கைக்குழந்தையுடன் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வந்த அறந்தாங்கி நிஷா! வனிதா கொடுத்த அட்வைஸ்! வைரலாகும் வீடியோ!

Aranthangi nisha came to cook with komali show with baby

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பேசிவந்த அவர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை பெற்றார். 

 அதனை தொடர்ந்து அவர் தற்பொழுது திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் காமெடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து தனது கணவருடன் ரியாலிட்டி ஷோகளிலும் கலந்துவந்தார். மேலும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்

இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அறந்தாங்கி நிஷாவிற்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவர் தனது பெண் குழந்தையுடன் சமையல் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அப்பொழுது பிக்பாஸ் வனிதா அவருக்கு குழந்தை குறித்த சில அட்வைஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#aranthangi nisha #Cook with komali #girl baby
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story