×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வைரலாகும் சூர்யா பட நாயகியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள்.? ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

வைரலாகும் சூர்யா பட நாயகியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள்.? ஜொள்ளு விடும் ரசிகர்கள்.!

Advertisement

கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் இசையமைப்பாளர் கே. பி. பாலமுரளியின் மகள் ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு "ஒரு இரண்டாம் வகுப்பு யாத்ரா" என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். "8 தோட்டங்கள்" என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து அபர்ணா பாலமுரளி தமிழில் சர்வம் தாளமயம், தீதும் நன்று, வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சூர்யாவுடன் இவர் நடித்த "சூரரைப் போற்று" படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

சூரரைப் போற்று படத்திற்காக 2020ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும், 2022ஆம் ஆண்டு பிலிம்பேர் விருதினையும் வென்றுள்ளார். தற்போது "நித்தம் ஒரு வானம்" படத்தில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, "நான் குண்டாக இருப்பதாக யாராவது சொன்னால் நான் கண்டுகொள்வதில்லை.

நடிகர்களின் உடல் தோற்றத்தை பார்க்காதவர்கள் நடிகைகளுக்கு மட்டும் உடல் தோற்றத்தை ஏன் எதிர்பார்க்கிறார்கள்?" என்று கூறியிருந்தார். தற்போது பட வாய்ப்புகளுக்காக போராடி வரும் இவர், இணையத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Aparna #glamour #cinema #movie #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story