×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு பிறகும் இப்படியா? வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் மோசமான ஹாட் புகைப்படங்கள்!!

anushka sharma hot photos viral

Advertisement

பாலிவுட் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அனுஷ்கா ஷர்மா . 

அந்த படம் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து அவர்  அடுத்தடுத்து பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தார்.மேலும் அவருக்கென ஏரளமான ரசிகர் பட்டாளம் உருவானது.

அதனை தொடர்ந்து, அனுஷ்கா சர்மா  இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டுகளாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்த இவர் திருமணத்திற்கு பிறகு போட்டோஷூட் எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிலிம்பேர் என்ற பத்திரிகைக்காக மிகவும் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anushka sharma #hot pictures
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story