×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனுஷ்கா ஷர்மா தனது கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார்...! ரசிகர்கள் அதிர்ச்சி...!

anushka-sharma-glamour-photos

Advertisement

 

பிரபல பாலிவுட்  முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா தனது சமூக வலைப்பக்கத்தில் அடிக்கடி தனது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் அவர் எடுத்த படு கவர்ச்சியான புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

பிரபல பாலிவுட்  சினிமா நடிகையான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலியை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனது செல்பி புகைப்படங்களை அவர்களது இணைய பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்கள். விராட் கோலி எப்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுகிறாரோ அப்போதெல்லாம் அனுஷ்கா ஷர்மா சென்று அவர் விளையாட்டை பார்ப்பது வழக்கம். அவர் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சரி அவர் விளையாட்டை பார்க்காமல் இருக்கவே மாட்டார். 

இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா, தற்போது படு கவர்ச்சி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story