×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை அனுஷ்காவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் இதோ.

Anushka family pic

Advertisement

தான் நடித்த அருந்ததி திரைப்படம் மூலம் அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை அனுஷ்கா. முதன்முதலில் தமிழில் நடிகர் மாதவன் உடன் இரண்டு திரைப்படத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்ப்பை அனுஸ்காவிற்கு தரவில்லை. மீண்டும் தெலுங்கிற்கே சென்ற அனுஷ்கா வரிசையாக ஹிட் கொடுத்தார்.

மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தில் தோன்றி ரசிகர்கர்களை கவர்ந்தார். அதை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், சூரியா, ஆர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.

மேலும் இவர் நடித்த அருந்ததி, பாகுபலி ,பாகமதி போன்ற படங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வசூலை அள்ளிக் கொடுத்தது. இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என பிஸியாக இருந்த அனுஷ்கா கையில் தற்போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லை.

மேலும் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய அனுஷ்கா அதன்பின் யோகா , ஒர்க்அவுட்,உணவு கட்டுப்பாடு என பலவற்றை பின்பற்றினாலும் உடல் எடை குறையாமல் அவதிப்பட்டு வந்தார்.

அதன்பிறகு தனது உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்தார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anushka #family photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story