×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பப்ளி தேகம்.. வசீகரிக்கும் பார்வை.. வைரலாகும் அனுபமா பரமேஸ்வரனின் படுக்கையறை புகைப்படம்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை அனுபமா. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படத்தில் நடித்தான் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்திருந்தார் அனுபமா.

இவர் ஒருசில படங்களே நடித்திருந்தாலும் பப்ளியான தேகம், சுருட்டை முடி என பார்க்கும்போதே வசியம் செய்யும் இவருக்கு தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது அம்மணிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், சமூசாக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாகவே உள்ளார்.

இந்நிலையில் தனது படுக்கையறையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anumabama #Instagram photos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story