தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் மொத்த குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்.!

இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் மொத்த குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்.!

Anirudh family photo viral Advertisement

தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்தில் இவரது இசையில் வெளிவந்த ஓய் திஸ் கொலவெறி பாடல் அனைத்து மக்கள் மனதையும் பெருமளவில் கவர்ந்து பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. மேலும் அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தது.

பின்னர் அனிருத் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் ஏராளமான படங்களில் எக்கச்சக்கமான பாடல்களை பாடியுள்ளார். தனது அசத்தலான இசையால் இளைஞர்களை கவர்ந்த அனிருத் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். 

anirudh

அனிருத்தின் கைவசம் தற்போது இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட்  என பல படங்கள் உள்ளன. அப்படங்களின் பாடல்களை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது அனிருத்தின் மொத்த குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#anirudh #family photo #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story