×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அனிமல் பட வெற்றிவிழாவில், கவர்ச்சி தரிசனம் தந்த நடிகை தமன்னா.. உற்சாகத்தில் புகழும் ரசிகர்கள்.!

அனிமல் பட வெற்றிவிழாவில், கவர்ச்சி தரிசனம் தந்த நடிகை தமன்னா.. உற்சாகத்தில் புகழும் ரசிகர்கள்.!

Advertisement

 

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் ரன்பீர் கபூர். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில், ரூ.100 கோடி செலவில் உருவான திரைப்படம் ரூ.1000 கோடி வரை வசூல் செய்தது. 

இப்படத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி டியோல், அணில் கபூர், திருப்தி திம்ரி உட்பட பலரும் நடித்திருந்தனர். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல, படத்தில் இடம்பெற்ற கவர்ச்சி காட்சிகள் சர்ச்சையையும் சந்தித்தன. 

இந்நிலையில், அனிமல் திரைப்படத்தின் வெற்றிவிழா மும்பையில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவுக்கு நடிகை தமன்னா கவர்ச்சியான உடையில் வருகை தந்திருந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி, தமன்னாவின் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Animal #Tamannaah Bhatia #அனிமல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story