×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. கியூட் ஸ்மைல்! கொள்ளை அழகில் கொல்றீயேமா!! ரசிகர்களை சொக்கவைக்கும் அனிகா!!

வாவ்.. கியூட் ஸ்மைல்! கொள்ளை அழகில் கொல்றீயேமா!! சொக்கவைக்கும் அனிகா!!

Advertisement

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். அஜித்க்கு மகளாக நடித்த அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர துவங்கிய நிலையில் அவர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து அவர் மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் அவர்  ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். மேலும் அவர் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அனிகா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது சுடிதாரில் கியூட்டாக ஸ்மைல் செய்து கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anika surendar #Photoshoot #glamour
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story