×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடஅட.. எம்புட்டு அழகு! குட்டி நயன் அனிகாவா இது! ஹீரோயின்களையெல்லாம் ஓரம்கட்டிடுவார் போல!!

அடஅட.. எம்புட்டு அழகு! குட்டி நயன் அனிகாவா இது! ஹீரோயின்களையெல்லாம் ஓரம்கட்டிடுவார் போல!!

Advertisement

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். அதனை தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 

அனிகா மீண்டும் அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாகவே நடித்திருந்தார். அதன் மூலம் அவர் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமானார். அவர் தற்போது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ள அப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அவரை குட்டி நயன் என அழைப்பர். இந்நிலையில் அனிகா தற்போது ஊதா நிற சுடிதாரில் கியூட்டாக ஸ்மைல் செய்து போஸ் கொடுத்து எடுத்த அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anika #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story