×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. இந்த வயசுலேயே இப்படியொரு போட்டோஷூட்டா! மல்லாக்க படுத்து, தன் தொடையழகை காட்டிய அனிகா! ஷாக்கான நெட்டிசன்கள்!!

ப்பா.. இந்த வயதிலேயே இப்படியொரு போட்டோஷூட்டா! மல்லாக்க படுத்து, தன் தொடையழகை காட்டிய அனிகா!

Advertisement

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் அடுத்தடுத்ததாக பல படங்களில் நடித்து பிரபலமாக வளர்ந்து வருபவர் அனிகா. இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் அனிகா நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்து மக்களை பெருமளவில் கவர்ந்து ஹிட்டான விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் ரசிகர்கள் மத்தியில் அனிகா பெருமளவில் ரீச்சானார்.

இவர் மலையாள மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது மல்லாக்க படுத்து தனது தொடை அழகை காட்டியவாறு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anika #Latest photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story