×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி! ஹீரோயினையே மிஞ்சிடுவார்போல! தல அஜித் மகள் வெளியிட்ட ஹாட் புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்!!

anika latest photo viral

Advertisement

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.

இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம்  படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. மேலும் விஸ்வாசம் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று  100 நாட்கள் கடந்து வெற்றி அடைந்தது.

அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் அனிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போதும் அவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் ஹீரோயினையே மிஞ்சிட்டீங்களே என ஷாக்காகியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anika #Ajith
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story