×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவர்ச்சியில் உச்சம் காட்டிய குழந்தை நட்சத்திரம் அனிகா.. வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

கவர்ச்சியில் உச்சம் காட்டிய குழந்தை நட்சத்திரம் அனிகா.. வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் அஜித். இவர் தனது திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து வருகிறார். அவ்வாறு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'

இப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. மேலும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் இப்படத்திற்கு பின்பு நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இது போன்ற நிலையில், குழந்தை நட்சத்திரத்தில் இருந்து தற்போது கதாநாயகியாக நடித்து வரும் அனிதாவிற்கு சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தது. இதனையடுத்து பல்வேறு விதமான கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனிகாவை திட்டியும், சிலர் அவரின் புகைப்படத்தை பார்த்து ரசித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் தற்போது கடற்கரையில் கவர்ச்சியான உடையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Anika #actress #Childhood #movie #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story