×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல தொகுப்பாளினி. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

anchor dd over glamour dress

Advertisement

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் முன்பு இருந்ததை விட விவாகரத்து பெற்ற பின் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறி வந்தனர். 

அதற்கு ஏற்ற போல் டிடியும், வாயால் பேசி மட்டுமே நிகழ்ச்சியை நடத்தியதை விட்டு விட்டு, 'எங்கிட்ட மோதாதே' நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம் என அசத்தினார்.

இந்நிலையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி, மிகவும் குட்டையான ஆடை அணிந்தவாறு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

விவாகரத்திற்கு பின், திரைப்படம் நடிப்பது, ஃபேஷன் ஷோ, ஆல்பம் பாடல்கள் உள்ளிட்ட வற்றில் அதிக கவனம் செலுத்தும் இவர், சமீக காலமாக மணப்பெண் கோலம், மற்றும் விதவிதமான ஆடைகள் அணிந்து புகைப்படம் வெளியிட்டு வந்தார்.

இதனால் இவரை பல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால் தற்போது இவர் வெளிநாட்டில் இருந்த படி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புகைப்படங்களில் முதல் முறையாக மிகவும் குட்டையான ஆடை அணிந்தபடி இருக்கிறார் டிடி. இதனால் இவரை பல ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.  

அந்த புகைப்படம் இதோ..

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story