×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: அச்சச்சோ.. பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பில் விலா எலும்பு முறிவு.. மருத்துவமனையில் அனுமதி..! 

#BigBreaking: அச்சச்சோ.. பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பில் விலா எலும்பு முறிவு.. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி..! 

Advertisement

பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மெகா ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். இவருக்கு முன்பே உடல்நலத்தில் பல பிரச்சனைகள் உள்ளது என்று தகவல்கள் கசிந்திருந்த நிலையில், அவரது கல்லீரல் 70 சதவீதம் செயலிழந்து விட்டதாகவும் தகவல்கள் பரவி வந்தன. 

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சியில் அமிதாப் பச்சனும் இடம்பெற்றுள்ளார்.

அத்துடன் இப்படப்பிடிப்பில் நடிக்கும்போது எதிர்பாராதவிதமாக அவரது விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் அவரச சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செய்யப்பட்டுள்ளார். 

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பே அவர் மும்பையில் உள்ள தன் வீட்டிற்கு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் இணையத்தில் பரவியதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#actor amithap pachan #பிரபல பாலிவுட் நடிகர் #Bollywood cinema #நடிகர் அமிதாப் பச்சன் #project k #amithap pachan accident #amithap pachan injury
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story