×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கெத்து காட்டும் விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பார்த்தீங்களா? குவியும் வாழ்த்துக்கள்!!

ambulance service started by vijay fans

Advertisement

தமிழில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பார்ப்பவர் நடிகர் விஜய். இவர் சமூக நலனுக்காக பல போராட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டு மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் தளபதி விஜய்கென இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. எக்கச்சக்கமான ரசிகர் மன்றங்கள், மக்கள் நலமன்றம் ஆகியவை உள்ளது. அதன் மூலம் விஜய் ரசிகர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் விஜய் தற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  பிகில் என்ற படத்தில் நடித்துவருகிறார்.விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவும் வகையில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர் அதாவது கேரளா திருவனந்தபுரம் விஜய் ரசிகர்கள் மக்களுக்கு உதவும் வண்ணம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர். இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay fans #ambulance service
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story