தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நிறைமாத கர்ப்பம்.! டைட்டான கவர்ச்சி உடையில் நடிகை அமலாபால் நடத்திய போட்டோஷூட்!! வைரல் கிளிக்ஸ்!!

நிறைமாத கர்ப்பம்.! டைட்டான கவர்ச்சி உடையில் நடிகை அமலாபால் நடத்திய போட்டோஷூட்!! வைரல் கிளிக்ஸ்!!

amalapaul-maternity-photoshoot-viral Advertisement

தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால்.  இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று தரவில்லை. பின்னர் அமலாபால் மைனா என்ற படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானார். தொடர்ந்து அவர் விஜய், விக்ரம், ஆர்யா, சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனை தொடர்ந்து கவர்ச்சிக்கு தாவிய அவர் படங்கள், வெப் சீரிஸ் என நடித்து வந்தார். இந்நிலையில் அமலா பால் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த நவம்பர் 3ஆம் தேதி எளிமையாக திருமணம் செய்து கொண்டார். 

amala paul

அதனை தொடர்ந்து இரு மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். மேலும் அண்மையில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அமலாபால் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் சிவப்பு நிற டைட்டான உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் அதனை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#amala paul #pregnant #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story